69-வது பிறந்த நாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Stalin-B-Day-Karuna01-03-22-03-e1646108842809.jpg

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாயையொட்டி, இன்று காலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்றும் மரியாதை செய்தார்.தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. இதனால், திமுக தொண்டர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் உள்பட பல்வேறு நலத்ததிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்துவருகின்றனர்.

scroll to top