6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள்- பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

Pi7compressedpic.jpg

6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்த படுவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

scroll to top