50GB இலவச டேட்டா, சமூக வலைதள பதிவுகள்: காவல்துறை எச்சரிக்கை

கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவளைதளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

scroll to top