500 க்கும் மேற்பட்ட பாஜகவினர்களுக்கு புத்தாடைகள், ஸ்வீட் வழங்கினார் ஆர் புரம் மண்டலத் தலைவர்

கோவை பாஜக ஆர் எஸ் புரம் மண்டல் சார்பில் ஆர் புரம் மண்டலத் தலைவர் ராஜரத்தினம் அவர்கள் தலைமையில் ஆர் எஸ் புரம் மண்டல் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பாஜக நிர்வாகிகளுக்கு தீபாவளி கொண்டாடும் விதமாக புத்தாடைகள், ஸ்வீட் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.  இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் புரம் மண்டலத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு  சாரிகள் மற்றும்  300க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு கட்சி வேஷ்டியும் வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டது 

scroll to top