5.20 கோடி மதிப்பிட்டில் மருதமலையில் மின்தூக்கி அமைப்பதற்கான பூமி பூஜை – காணொளி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்

Marudha-Malai.jpg

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5.20 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டணசீட்டு வழங்கும் இடத்தோடு கூடிய மின்தூக்கியும் , 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் வரையில் உள்ள தார் சாலை சீரமைக்கவும் பூமி பூஜை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

scroll to top