30 ஆண்டுகள் பழமையான கோயில்களை அகற்ற வேண்டி வீட்டு வாரியம் நோட்டீஸ்

WhatsApp-Image-2022-09-12-at-17.10.07-copy.jpg

கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ் -2 பகுதியில் 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் வழிபட்டு வரும் சித்தலிங்கேஸ்வரர் கோவிலை அகற்ற கோர்ட் உத்தரவின் அடிப்படையில் நாளை வீட்டு வசதி வாரியம் அகற்ற உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

scroll to top