‘3’ படத்துக்கு பிறகு உண்மை காதல் கதையை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

fgl-1.jpg

ஐஸ்வர்யா ரஜினிகாந் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பகிர்ந்த அவர், ”இந்த வாரம் இதைவிட சிறப்பாக துவங்காது. ஹிந்தியில் நான் இயக்கும் படத்துக்கு ‘ஓ சாதி சல்’ எனப் பெயரிட்பட்டுள்ளது. இது உண்மையான காதல் கதையாக இருக்கும். இந்தப் படத்தை கிளவுட் நைன் பிக்சர்ஸ் சார்பாக மீனு அரோரா தயாரிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

scroll to top