21 மாதங்களுக்கும் சேர்த்து உரிமைத் தொகையை வழங்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

sp1.jpg

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆகிய நிலையில் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் பெண்களுக்கான உரிமைத் தொகையை 21 மாதங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார்.

scroll to top