2022 புத்தாண்டு தினம்: வாண வேடிக்கைகளுடன் மக்கள் கொண்டாட்டம்.

2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒமைக்ரான் பரவலின் காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. மேலும், கோவில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மேலும்,  எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடாமல் இருக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

scroll to top