2016ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

2016ஆம் ஆண்டு நவ௮ ஆம் தேதி மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

scroll to top