2ஆவது முறையாக நடிகர் சங்கத் தலைவராகிறார் நாசர்

nj-e1647790972680.jpg

Oru Kadhai Sollattumaa directed by Prasad Prabhakar, starring the Oscar Award Winning sound designer Resul Pookutty, is produced by Palmstone multimedia along with Prasad Prabhakar Productions. The music is given by Rahul Raj and the lyrics are penned by Vairamuthu. Slated to release in Tamil, Malayalam, Telugu and Hindi, the movie’s audio launch took place in Chennai with AR Rahman and director Shankar as chief guests. The teaser of the movie was released by Vairamuthu.

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜைவிட 647 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் 1,054 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய 5 பதவிகளைக் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.

scroll to top