15 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்: மாண்டவியா

நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், 15 வயதுக்குட்பட்ட சிறாா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மேலும் 15-18 வயது பிரிவினரில் இதுவரை 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.  

scroll to top