100 யூனிட் மின்சார மானியம் ரத்து செய்யப்படும் என பரவிய செய்தி வதந்தி, செந்தில் பாலாஜி விளக்கம்.

Senthil_Balaji_in_press_conference.jpg

தமிழக அரசு,100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதால் 100யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி. என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

scroll to top