1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Pi7compressedpic.jpg

பள்ளிகளில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான  உயர்நீதிமன்ற உத்தரவை சரியாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

scroll to top