ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்

05.png

குன்னூர் அருகே முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி  குன்னூர் அருகே இன்று மதியம் 1:00 மணி வானிலை பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது இந்த விபத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி   உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர் என அதிகாரபுர்வமான தகவல் வெளியாகியுள்ளது..

scroll to top