‘ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்த பார்க்கும் முயற்சிகள் வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamil_News_large_2977597.jpg

“தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

scroll to top