வைகோ, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

Pi7_Image_WhatsAppImage2022-09-05at19.29.591copy.jpg

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாத்தின் 151 வது பிறந்த நாளையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி இழுத்த செக்குக்கு மரியாதை செய்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.

scroll to top