வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருண்சுந்தர் பிரபு, அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

scroll to top