வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக நினைவாஞ்சலி

1998 பிப்ரவரி 14 தேதி அன்று வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு பேரூர் படித்துறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக நினைவாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது 

scroll to top