வீராங்கனை பிரியா மரணத்தை அரசியலாக்கக் கூடாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Untitled-1-copy-4.jpg

வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் இதை தூண்டிவிட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

scroll to top