வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

டி.ஆர்.ஓ.காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்தானபோஸ் 38. இவருக்கு சொந்தமான ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். பின்னர் பார்த்தபோது அந்த பைக் திருடப்பட்டிருந்தது .இதுகுறித்து சந்தானபோஸ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

scroll to top