வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் மரணம்

சேலம் ராமலிங்க தெருவில் பாழடைந்த வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து ராஜேஷ்(20) என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்த கனமழை காரணமாக பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

scroll to top