விஷம் குடித்து முதியவர் தற்கொலை

அனுப்பானடி ஓம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 60 .இவர் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top