விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

YJS_8476.jpg

கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி – இன்று நடந்தது இந்திகழ்ச் சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி னார். மின்சாரம், மதுவி லக்கு மற்றும் ஆயத்தீர் வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின் இணைப்பு. பணி நியமன ஆணை, நிவாரன நிதி ஆகியவற்றை பயணாளிகளுக்கு வழங்கினார்
இதைதொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது தமிழ சுத்தில் 20 ஆண்டுகளாக பதிவு செய்து 4,52,777 பேர் இலவச மின் இணைப்புக் காக காத்திருந்தனர். சட் டமன்றத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க முதல் அமைச்சர் உத்தர விட்டுள்ளார். வரும் மார்ச் மாத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு கொடுக்கப்படும் கோவை மாவட்டத்தில் 6.363 விவசா விகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 1,123 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது. இன்று 89 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின்கம் பம், மின்மாற்றி எடுத்து செல்வது உட்பட எந்த விதமான செலவீனங்க. ளுக்கும் விவசாயிகளிடம் பணம் வ அனைத்தையும் மின்வாரியமே செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் முதல் அமைச்சருக்கு நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் 13 துணை மின்நிலையல்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. ரூ.203 கோடிக்கும் அதிக மான பணிகள் கோவை மாவட்டத்தில் மின்வா ரியம் மூலம் நடந்து வரு கிறது. தன்மானமுள்ள ஆட்சியை முதல்வர் நடத் திக்கொண்டு இருக்கிறார். கோவை மாவட்டத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும், உடனடியாக நிறைவேற்றி கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட் டுள்ளார். வணிகர்கள், பொதுமக் கள் என அனைத்து தரப் பினரும் கோரிக்கைகளை முன்வைத்தால், 100 சதவீ தம் தேவைகளை பூர்த்தி செய்வோம் இவ்வாறு அவர் இதில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி-கள் நட ராஜன், சண்முகசுந்த ரம்,கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக்,பையா கிருஷ்ணன், வரதராஜன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

scroll to top