கொரோனா விழிப்புணர்வு

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர். இ.ஆ.ப., பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கி முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

scroll to top