கடலூர் விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. விருதாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள மூன்று கோபுர கலசங்கள் ட் திருடப்பட்டது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் விருதாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோபுர கலசங்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளுது . இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடப்பட்டது