விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

Pi7_Image_WhatsAppImage2022-11-22at08.57.59.jpeg

கோவை விளாங்குறிச்சியில் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. 7 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 5 வாகனங்கள் தீக்கிரையானதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

scroll to top