வானதி சீனிவாசனின் பாதயாத்திரையை தொடக்கி வைத்தார் மாநில தலைவர் அண்ணாமலை

2-1.jpeg

தைப்பூசத்தை ஒட்டி கோவையில் இருந்து பழனி வரையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் பாதயாத்திரையை கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார்.

scroll to top