வாங்கிய பொருளை ரிட்டன் செய்யலாம் -ஃப்லிப்கர்ட்

flipkart.jpg

ஹை எண்ட் மாடல் போன் வாங்கும் ஒரு வாடிக்கையாளர், இந்த டிவைஸை 15 நாட்களுக்குள் ரிட்டர்ன் செய்வதோடு வாங்கிய மதிப்பில் முழுப் பணத்தையும் திரும்ப பெற முடியும்.விலையுயர்ந்த பிரீமியம் ஸ்மார்ட் போன்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்திய 15 நாட்களுக்குள், வாங்கிய போது செலுத்திய முழு பணத்தையும் திரும்ப பெறுவதற்கான ‘லவ் இட் ஆர் ரிட்டர்ன் இட்’ என்ற புதிய திட்டத்தை பிளிப்கார்ட் சமீபத்தில் அறிவித்தது. இந்த புதிய திட்டத்தைப் பற்றி பேசிய ஃப்லிப்கர்ட்  மோபையில்ஸ்-ன் மூத்த இயக்குனர் ஆரிப் முகமது , “நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் ஸ்மார்ட் போனை நேரில் எக்ஸ்பீரியன்ஸ் செய்யும் ஆப்ஷன் மற்றும் அது அவர்களுக்கு சரியான தேர்வா என்பதை தீர்மானிக்க இதன் மூலம் நாங்கள் வாய்ப்பை வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டார்.

scroll to top