வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: எதிர்கட்சிகள் புகார்

IMG-20220222-WA0011.jpg

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் எண்ணப்பட்ட
வார்டு 54 இல் திமுக வேட்பாளர் நூர்ஜஹான் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ் டி பி ஐ , பாஜக கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஒட்டுக்களை தெரிவிக்கவில்லை என உதவி தேர்தல் அலுவலர் தட்சிணாமூர்த்தி மீது எதிர்கட்சிகள் கூட்டாக குற்றச்சாட்டு.

பதிவான ஓட்டுக்கள் : 5209
எண்ணும் போது இருந்ததாக சொல்லப்பட்ட ஓட்டுக்கள் : 5203

6 ஓட்டுக்களை காணவில்லை என வேட்பாளர்கள் புகார்.

2863 ஓட்டுக்கள் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

மறு தேர்தல் நடத்துமாறு கோரிக்கை வைத்து எதிர்கட்சி வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை.

scroll to top