வரும் டிசம்பர் 1ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

இதன்பேரில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க செயற்குழு கூட்டம் வருகின்ற புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வருகை தந்து, கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

scroll to top