வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த மத்திய அமைச்சர்

WhatsApp-Image-2023-04-24-at-9.40.09-PM.jpeg

கோவை சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 8 தேதி பிரதமர் துவக்கி வைத்தார்.

இந்த ரயில் சேவை மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து அறிய ஈரோடு வந்த. மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சரும் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மேற்பார்வையாளருமான. ஜி. கிஷண் ரெட்டி மற்றும் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் இந்த வந்த பாரத் ரயிலில் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வந்தனர்

scroll to top