வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைப்பு

lpg-gas-pti-1612413984.jpg

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்து ரூ.1893-க்கு விற்பனை; வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

scroll to top