வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் இன்று ஆலோசனை

cswefcd.jpg

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ,சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

scroll to top