வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகம் நோக்கி வருகிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகம் நோக்கி வருகிறது. இதனால் கடற்படை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தீவிரமடையும் என்று வானிலை மையம், தெரிவித்துள்ளது.

scroll to top