வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை: பள்ளி கல்வி துறை உத்தரவு

Pi7compressedpic.jpg

வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது,  பள்ளிகளில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், முதலில் CEO-க்கு தெரியப்படுத்த வேண்டும், CEO அனுமதியின்றி எதையும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது குறிப்பிடப்பட்டுள்ளது.

scroll to top