ரூபாய் நோட்டுக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட காட்டூர் முத்து மாரியம்மன்

amman.jpeg

தமிழ் புத்தாண்டு சோபகிருது இன்று பிறந்ததையொட்டி கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 100,200,500,2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் 6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

scroll to top