ராமேஸ்வரம் தூர்தர்ஷன் ஒளிபரப்பு மையம் டிசம்பர் 31 முதல் மூடல்

ராமேஸ்வரத்தில் உள்ள தூர்தர்ஷன் பொதிகை ஒளிபரப்பு நிலையம் டிசம்பர் 31 முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரைவழி ஒளிபரப்பை மக்கள் தற்போது பார்ப்பது அரிதாகி விட்டதால் ராமேஸ்வரம் தூர்தர்ஷன் மையம் மூடப்படுகிறது. ராமர்பாதம் சாலையில் உயர்சக்தி டிரான்ஸ்மீட்டர் மூலம் இயங்கிவந்த நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top