ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு

Tamil_News_large_2771036.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலையான நிலையில் அதனை சுட்டிக்காட்டி மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

scroll to top