ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கமல்ஹாசன்

ty.jpg

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் டிசம்பர் 24 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதியாகியிருக்கிறது.

scroll to top