ரயில் பயணிகள் தாங்கள் ஆசை பட்ட உணவுகளை பெறலாம்.

Pi7_Image_train-000copy.jpg

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் பயணத்தின் போது, பயணிகளுக்கான உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகை கால உணவுகள் என பல்வேறு தொகுப்பு உணவுகளை ஐஆர்சிடிசியின் இணையதளம் அல்லது செயலி வாயிலாக பெறலாம். சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவு கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே கட்டணம் செலுத்தியும் உணவுவை பெறலாம். என அதில் கூறப்பட்டுள்ளது

scroll to top