ரத சப்தமி பூஜை

ரதசப்தமி முன்னிட்டு மதுரை அண்ணாநகர் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது இதனை முன்னிட்டு சூரிய பிரபை வாகனம் சேஷ வாகனம் கருட வாகனம் அனுமந்த வாகனம் கல்ப விருட்ச வாகனம் சர்வ பூபாள வாகனம் சந்திரபிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி கோவிலில் உள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு ஏழு வாகனப் புறப்பாடு வேளையில் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

scroll to top