மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து நவ.14-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

1616066711_supreme-court-4.jpg

மோா்பி தொங்கு பாலம் விபத்தில் 141பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை வரும் 15ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த மோர்பி பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கில் விஷால் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது

scroll to top