மோடியை புகழ்ந்த இளையராஜா-திராவிடன் எனப் பெருமைப்படும் யுவன்.

Untitled-1-copy.jpg

இசைஞானி இளையராஜா அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும், ஒப்பீடு செய்து எழுதியிருந்த முன்னுரை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இன்னிலையில் இளையராஜா எழுதிய கட்டுரை வலதுசாரி சிந்தனையுடன் அமைந்த நிலையில், டார்க் திராவிடன் என்ற அடைமொழியுடன் பெருமைமிகு தமிழன் என்ற வாசகத்துடன் யுவன் சங்கர் ராஜா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு  உள்ளார். தனது தந்தை மத்திய அரசுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது, அதற்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் தனது திராவிட நிலைப்பாட்டையும் உறுதி செய்யும் வகையிலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

scroll to top