மேல அனுப்பானடியில், வழக்கறிஞர் வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

WhatsApp-Image-2021-11-16-at-12.10.15-PM.jpeg

மதுரை மேலஅனுப்பானடியில், வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top