மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

court-order_-e1649595491846.jpg

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,  அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்து, அதற்கான  அரசாணைகளை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.

scroll to top