மூன்றாம் பாலினத்தவர்களுடன் ஆலோசணைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல்துறை சார்பாக மூன்றாம் பாலினத்தவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையிலும், ‘சப்.இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், திருமலைராஜ், ஆனந்த ஜோதி முன்னிலையில் நடைபெற்றது.

scroll to top