முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மட்டும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவுருவப் படத்திற்கு ராஜபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்..

scroll to top