முன்னாள் முதல்வர் கருணாநிதி 4ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி

வாடிப்பட்டியில் ,மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற அமைதிப் பேரணியில், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தமைலையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

scroll to top