முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Pi7_Image_FboyXK7XgAA3UQx.jpg

கேரள கொச்சியில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
இந்தக் கப்பல் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 860 அடி நீளமும், 203 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது.மணிக்கு 56 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்

scroll to top